இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பற்றிக் கேட்டபோது, வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கதெனக் கருத்துரைத்தார் கடந்த ஆண்டிறுதியில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ...